குழந்தையை பலி கொடுத்த பெண்

by Staff / 09-01-2023 10:57:18am
குழந்தையை பலி கொடுத்த பெண்

உத்தரப்பிரேசத்தில் சுல்தான்பூர் பகுதியில் மஞ்சுதேவி என்ற பெண், தனது 4 மாத குழந்தையை பலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கடந்த சில மாதங்களாக மந்திரவாதி ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க, குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி கேட்டுக்கொண்ட நிலையில், சிலை ஒன்றின் முன்பு மண்வெட்டியால் குழந்தையை அடித்து கொன்றுள்ளார்.

 

Tags :

Share via
Logo