தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பாமக இளைஞர் அணித்தலைவர் தலைவர் அன்புமணி:

by Editor / 19-03-2022 07:09:15pm
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பாமக இளைஞர் அணித்தலைவர் தலைவர் அன்புமணி:

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பாமக இளைஞர் அணித்தலைவர் தலைவர் அன்புமணி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும்; புதிதாக திறக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையாகும்.என் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Anbumani, Leader of the Pamaka Youth Team, on the Agriculture Budget of the Government of Tamil Nadu:

Share via