ஜோதிடத்தை நம்பி கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு.

by Editor / 30-07-2023 10:22:50pm
ஜோதிடத்தை நம்பி கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு.

திருச்சி துறையூர் அருகே ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறக்கப் போவதாக ஜோதிடர் கூறியதை கேட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு.செங்காட்டுப்பட்டி கிராமத்தில் மெடிக்கல் நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் கருக்கலைப்பு செய்த போது பிரியா என்பவர் உயிரிழந்த நிலையில், கணவர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் சித்ராவை போலீசார் கைது செய்தனர்

 

Tags :

Share via

More stories

Logo