ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் தடைநீடிப்பு.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 85,000 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6மணி நிலவரப்படி 60,000 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 22-வது நாளாக தடை நீடிக்கிறது.
Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் தடைநீடிப்பு.















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
