தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய்.. மன்சூர் அலிகான்

by Editor / 20-06-2026 04:15:19pm
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய்.. மன்சூர் அலிகான்

தவெகவில் இணைந்தது குறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், "நாங்கள் பிரிந்தால் தானே சேருவதற்கு; ஆரம்பத்தில் இருந்தே தம்பி விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறேன். 'லியோ' பட விழாவிலேயே தமிழகத்தில் 'நாளைய தீர்ப்பு' என்று கூறினேன், அது இப்போது நடந்துள்ளது. விஜய் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருப்பது உறுதி" எனத் தெரிவித்துள்ளார். 

 

Tags :

Share via
Logo