போக்குவரத்து துறை துணை ஆணையர் நெல்லைக்கு மாற்றம்

சென்னை போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ இதனைத்தொடர்ந்து 35 லட்சம் ரொக்கம் அவரது அலுவலகத்தில் சிக்கியது. போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :