10 பஞ்சாப் அமைச்சர்கள் பதவியேற்பு

by Writer / 20-03-2022 12:05:25am
10 பஞ்சாப் அமைச்சர்கள் பதவியேற்பு

 முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் ஆளுநருடன்பஞ்சாப் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்களின் விவரங்கள் 
ஹர்ஜோத் சிங் பெயின்ஸ்

பிரம் ஷங்கர் ஜிம்பா

பட்டியில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வான லால்ஜித் சிங் புல்லர்
 
அஜ்னாலா தொகுதி எம்எல்ஏவான குல்தீப் சிங் தலிவால் கேபினட்
 
இளம் தலைவர் குர்மீத் சிங் மீட் ஹேயர்
 
போவா தொகுதி எம்எல்ஏ லால் சந்த் கட்டருசக்

டாக்டர் விஜய் சிங்லா 
ஹர்பஜன் சிங் 
பஞ்சாப் கவர்னரால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்பட்ட முதல் நபர் ஹர்பால் சீமா ஆவார்

 அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கிய. நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஹரியானா ஆளுநர்  தத்தாத்ரேயா ஆகியோர் கலந்துகொண்டனர்.முதல்வர் பகவந்த் மானும் மேடையில் இருந்தார்

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் ஐந்து பேர் மால்வாவிலிருந்தும், நான்கு பேர் மஜாவிலிருந்தும், ஒருவர் தோபாவிலிருந்தும் ஆவர். மேலும், நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் இருவர் மருத்துவர்கள்

பதவியேற்பு விழாவிற்கு பகவந்த் மானின் குழந்தைகள் சண்டிகருக்கு வந்தனர்

பஞ்சாப் சட்டப் பேரவையின் சபாநாயகராக கோட்காபுரா எம்எல்ஏ குல்தார் சிங் சந்த்வான் பதவியேற்க வாய்ப்பு உள்ளதுஆம் ஆத்மி அரசின் முதல் கூட்டம் மதியம் 12.30 மணிக்குஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லைநியமிக்கப்பட்ட அமைச்சர்களில் ஐந்து பேர் மால்வாவிலிருந்தும், நான்கு பேர் மஜாவிலிருந்தும், ஒருவர் தோபாவிலிருந்தும் ஆவர். மேலும், நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் இருவர் மருத்துவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது

 

 


 
 

 


 

 
 

10 பஞ்சாப் அமைச்சர்கள் பதவியேற்பு
 

Tags :

Share via

More stories