பொன்முடியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு பாஜக கோரிக்கை.

பெண்களை இழிவுபடுத்தி பேசிய திமுக அமைச்சரின் கட்சிப்பதவி மட்டுமல்லாது அமைச்சர் பொறுப்பையும் பறித்தது உத்தரவிட வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. திமுக அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு காரணமாக துணை பொதுச்செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. கட்சிப்பதவியை போல அமைச்சர் பொறுப்பையும் பறித்து திமுக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பாஜக திமுக அரசை வலியுறுத்தி X பக்கத்தில் தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறது.
Tags : பொன்முடியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு பாஜக கோரிக்கை.