திருநங்கைகள் படிக்க முன்வந்தால்கல்வி கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்ளும்

by Editor / 19-03-2022 11:59:35pm
திருநங்கைகள் படிக்க முன்வந்தால்கல்வி  கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்ளும்

திருநங்கைகள் படிக்க முன்வந்தால், அவர்களுக்கான கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்ளும் - சென்னை பல்கலை கழக துணைவேந்தர் தகவல்.

 

Tags : If transgender people volunteer to study, the university will accept the tuition fee

Share via