"ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அதிமுகவிற்கு பாதிப்பில்லை"ஜெயக்குமார் பேட்டி

by Staff / 15-06-2024 05:18:51pm


ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அதிமுகவிற்கு அதிகளவில் பாதிப்பு இருக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், திமுக ஆட்சி அராஜக ஆட்சியாக இருக்கிறது. இடைத்தேர்தலில் அண்டா, குண்டா கொடுத்து திமுக வாக்குகளை பெறும். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக அராஜகம் செய்தது. மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டர்கள். ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடந்தால், அதிமுகவே வெற்றி பெறும், அது நடக்காது என்பதால் தான் புறக்கணிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo