10 வயது சிறுமி பலாத்காரம்.. சோளக்காட்டில் வைத்து நாசம்

by Staff / 15-06-2024 05:16:11pm
10 வயது சிறுமி பலாத்காரம்.. சோளக்காட்டில் வைத்து நாசம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் விரேஷ் யாதவ் (35). இவர், அப்பகுதியில் உள்ள சோளக்காட்டில் வைத்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியான விரேஷ் யாதவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo