விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் வரமாட்டேன் தனக்கு போதிய அரசியல் அறிவு இல்லை நடிகர் KPY பாலா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் வரமாட்டேன் என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாததால், நிச்சயம் அரசியலில் இறங்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். பிறருக்கு நான் செய்யும் உதவிகள் எனது திருமணத்திற்கு பின்பும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா ஆகியோர் விஜய் கட்சியில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Tags :