சதுரகிரிகோயிலில் 29ம் தேதி வரை 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

by Editor / 26-06-2022 01:03:12pm
 சதுரகிரிகோயிலில் 29ம் தேதி வரை 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோயிலில் பிரதோஷம், அமாவாசையை ஒட்டி இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி! - கோயில் நிர்வாகம்.

 

Tags : Devotees are allowed to perform Sami darshan for 4 days till the 29th at Sathuragiri Temple

Share via