இந்து பண்டிகைக்கு வாழ்த்து இல்லை.. வானதி கண்டனம்

by Staff / 09-04-2024 02:58:03pm
இந்து பண்டிகைக்கு வாழ்த்து இல்லை.. வானதி கண்டனம்

இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினை கண்டித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அனைத்து மத பண்டிகைகளுக்கும் தவறாமல் வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இனியும் இந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo