பாகிஸ்தான் புதிய பிரதமருக்கு அமெரிக்கா வாழ்த்து
75 ஆண்டு கால கூட்டாளி நாடு என பெருமிதம்அண்டை நாடான பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அங்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) பிரதமராகி இருக்கிறார். அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
Tags :