தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை -சென்னை வானிலை ஆய்வு மையம்.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.28) தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Tags : தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை -சென்னை வானிலை ஆய்வு மையம்.