கர்நாடகா- பெட்ரோல், டீசல் விலை உயர்வு

by Staff / 15-06-2024 05:23:43pm
கர்நாடகா- பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கர்நாடகாவில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலால் வரி உயர்வால் கர்நாடகாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3, டீசல் லிட்டருக்கு ரூ.3.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி கர்நாடகாவில் பெட்ரோல் லிட்டர் ரூ.101.94-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.102.96-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. கர்நாடகா அரசின் திடீர் விலையேற்ற அறிவிப்பால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

 

Tags :

Share via