15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 01-09-2023 02:09:57pm
15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனீ, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

Tags :

Share via