ஜி.எஸ்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் , .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. வைரம் மற்றும் ஆஸ்டோமி சாதனங்கள் உட்பட ஒரு சில பொருட்களின் விலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளை கவுன்சில் எடுக்க வாய்ப்புள்ளது. ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான அமைச்சர்கள் குழு அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :