வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு

by Staff / 29-09-2023 04:17:48pm
வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு

மதுரையில் நேற்று டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்துள்ளது.நேற்று மட்டும் 6 பேர் பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில்3 குழந்தைகள் உட்பட 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் அரசு மருத்துவமனைகளில் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

Tags :

Share via