"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது"
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது, மேலும், ”வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. 12 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக மாறும். அது ஒடிசா அருகே 24 மணி நேரத்தில் கரையைக் கடக்கும். அப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது” என தெரிவித்துள்ளது.
Tags :