பினராயி விஜயனுக்கு CM மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பிறந்தநாள் வாழ்த்து

by Editor / 24-05-2025 12:24:31pm
பினராயி விஜயனுக்கு CM மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பிறந்தநாள் வாழ்த்து

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் மலையாளத்தில் பதிவிட்டுள்ள அவர், மதிப்பிற்குரிய கேரள முதலமைச்சர் அவர்களே, அன்புள்ள தோழரே! உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கு நிர்வாகத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பும், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கான உறுதிப்பாடும் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகின்றன. நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via