சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி

by Staff / 28-05-2024 11:49:34am
சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக மூத்த தலைவருமான சைதை துரைசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் இன்று (மே 28) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, இமாச்சலப்பிரதேசத்தின் லடாக் சென்றிருந்த போது, கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via