பாக்கெட்டை பதம்பார்க்காத விலையில் 5ஜி போன்

by Editor / 05-09-2024 11:53:43pm
பாக்கெட்டை பதம்பார்க்காத  விலையில் 5ஜி போன்

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 4ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 48MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் விலை ரூ.9,999க்கும், 8 ஜிபி ரேம் ரூ.10,999க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் விற்பனை வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

 

Tags : இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Share via