மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம்
மாம்பழத்தின் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (ஜூன் 20) கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மா விளைச்சல் அதிகமாக இருந்தும் ரூ.4, ரூ.5க்கே கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் விலையை ரூ.13 ஆக உயர்த்தியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வலியுறுத்தியும் அதிமுக துணை பொதுச்செயலாளர் KP முனுசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
Tags :







.jpg)











