புவி நாளையொட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

by Staff / 22-04-2022 03:04:58pm
புவி நாளையொட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

புவி நாளையொட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட பிரதமர் புவியின் கருணைக்கு நன்றி தெரிவிப்பதிலும் புவியை காக்க நமக்கு கடமை உள்ளதையும் வலியுறுத்தியுள்ளார். மழை கடல் ஆறுகளில் கழிவுகள் போடுவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் பசுமை பரப்பை 2019 ஆம் ஆண்டில் 2061 ஒரு சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாகவும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இயற்கை வேளாண்மையை பின்பற்ற தாகம் குறிப்பிட்டுள்ளார். நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்த பெரும் திட்டம் தீட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். புலி சிங்கம் காண்டாமிருகம் ஆகிய காட்டு விலங்குகளின் எண்ணிக்கை பெருகி உள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via