தமிழக முதலமைச்சர் விஜய் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசினார்.
தமிழக முதலமைச்சர் விஜய் நீலாங்கரை இல்லத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சர் இல்லத்தில் ராகுல் காந்திக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரும் பாலவாக்கத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்ற இருவரும் காபி அருந்தியபடி ஆலோசனை மேற்கொண்டனர். இதற்குப் பின் இருவரும் விடைபெற்றுச் சென்றனர். இதன்பின் சென்னை தீவு திடலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த மாணவர்களின் குரல் என்னும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு மாணவர்களோடு உரையாடினார்.
Tags :



















