பாதிரியார் பெனடிக் ஆன்றோபாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
பாலியல் புகாரில் சிக்கி கைதாகி நாகர்கோவில் சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ நாகர்கோவில் சிறையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம் - (கடந்த 19ஆம் தேதி பாதிரியார் பெனடிக் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த நிலையில் அவர் நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்)
Tags :