,சென்னை அந்தமான் 14 விமானங்கள் வரும் 4 ஆம் தேதி வரையில் ரத்து

by Editor / 02-11-2022 02:34:49pm
,சென்னை அந்தமான் 14 விமானங்கள் வரும் 4 ஆம் தேதி வரையில் ரத்து

அந்தமான் விமானநிலையம் பராமரிப்பு பணிகள் நடப்பதாலும், அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும்,சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் 7 விமானங்கள்,அந்தமானிலிருந்து சென்னை வரும் 7 விமானங்கள் 14 விமானங்கள் வரும் 4 ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via