ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய இபிஎஸ்

by Staff / 09-07-2024 05:15:23pm
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய இபிஎஸ்

சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். சென்னை பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via
Logo