தமிழகத்தில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

by Staff / 09-07-2024 05:22:49pm
தமிழகத்தில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் உத்தரவில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 58 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில், 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 63 ஆக உயரவுள்ளது.

 

Tags :

Share via