மெக்சிகோரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது .இந்த கோர விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒக்ஷாக்காவில் இந்த ஓசியானிக் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது .இந்த கோர விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 98 பேர் காயம் அடைந்தனர் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவின் இணைக்கு இந்த ரயில் பாதையில் நிசாண்டா நகர் அருகே ஒரு வளைவில் இந்த விபத்து ஏற்பட்டது. 241 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களும் மொத்தம் 250 பேர் இந்த ரயிலில் பயணித்தனர் மெக்சிகன் கடற்படை உள்பட மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது..
Tags :


















