மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "9 ஆண்டுகளில் நாட்டுக்குச் சேவை செய்யவும், பல முக்கிய முடிவுகளை எடுக்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது; அவற்றில் பல சிக்கல்கள் மிகவும் கடினமாகக் கருதப்பட்டன, அவற்றை அணுகுவது அரசியல் ரீதியாகத் தவறானது, இருந்தாலும், இதையெல்லாம் மீறி நாங்கள் கொஞ்சம் தைரியத்தைக் காட்டினோம். மாநிலங்களவையில் எங்களுக்குப் பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை, ஆனால் பாஜகவுக்கு சாதகமான முடிவை மாநிலங்களவை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என அவர் தெரிவித்தார்.
Tags :