ராஜேந்திர பாலாஜி வழக்கு: 2 வாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க ஆணை

ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கோப்புகளை 2 வாரத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொழி பெயர்ப்பை வழங்கியதும் உடனடியாக ஆளுநர் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இடைப்பட்ட காலத்தில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :