75 டிஜிட்டல் வங்கி சேவை பிரதமர் மோடிகாணொலி மூலம் தொடங்கி வைத்தார்

by Staff / 16-10-2022 04:13:08pm
 75 டிஜிட்டல் வங்கி சேவை பிரதமர் மோடிகாணொலி மூலம் தொடங்கி வைத்தார்

நாட்டின் 75 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்  ஏழைகளின் வீட்டு வாசலுக்க் வங்கிகளை கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்தியாவில் நகரம் முதல் கிராமம் வரை, ஷோரும் முதல் காய்கறி வண்டி வரை யுபிஐ பரிமாற்றத்தை பார்கலாம். சாதாரண மனிதர்களின் வாழக்கை தரத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இரவு பகலாக அரசு உழைக்கிறது என்றார்.
 

 

Tags :

Share via