சுனிதா வில்லியம்ஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இந்திய வம்சாவளியை சேர்ந்த் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கிறார். அவரை பூமிக்கு திரும்ப அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூமி திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸின் ஆண்டு வருமானம் தலா ரூ.1.08 கோடியில் இருந்து ரூ.1.41 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், விண்வெளியில் 287 நாட்கள் தங்கியதற்காக ஒரு நாளுக்கு 4 டாலர்கள் வீதம், 1,148 டாலர்கள் (சுமார் ரூ.1 லட்சம்) வழங்கப்பட உள்ளது.
Tags :