14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை.

by Editor / 07-03-2023 08:35:43am
 14ம் தேதி  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை.

கன்னியாகுமரி மாவட்டம் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் வரும் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories