பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை

by Staff / 26-02-2025 04:12:28pm
பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளம்பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கே சுற்றிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை பேருந்து ஒன்றுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via