புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான இயக்கம் தாமதம்.

by Editor / 14-01-2024 09:45:49am
புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான இயக்கம் தாமதம்.

புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.4 விமானங்கள் ஹைதராபாத் திருப்பி அனுப்பப்பட்டன. அந்தமான் புறப்பட வேண்டிய ஒரு விமானம் ரத்து. மேலும் 21 விமானங்களின் வருகை, 24 விமானங்களின் புறப்பாடு தாமதம்.

 

Tags : புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான இயக்கம் தாமதம்.

Share via

More stories