பழையகுற்றாலம்,சுருளி அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு.

by Editor / 06-11-2022 11:25:37am
பழையகுற்றாலம்,சுருளி அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு.



தென்காசி மாவட்டம் பாலியகுற்றாலம் அருவியில் 2 வது நாளாக வெள்ளம் தொடர்வதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.இதே போன்று தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து பெய்து வரும்  மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி  குளிப்பதற்கு  மூன்றாவது நாளாக வனத்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories