மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு மீது விசாரணை

by Editor / 20-11-2023 08:07:41am
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு மீது விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

 

Tags : மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு மீது விசாரணை

Share via

More stories