சைக்கோ யூடியூபர் போலீசாரால் கைது

by Editor / 02-08-2024 04:35:45pm
சைக்கோ யூடியூபர் போலீசாரால் கைது

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. யூடியூபர் குல்சார் ஷேக் தனது வீடியோக்களின் பார்வைகளை அதிகரிக்க ரயில்வே பயணிகளின் வாழ்க்கையுடன் விளையாடினார். ரயில் வரும்போது தண்டவாளத்தில் கற்கள், செங்கற்கள், சிலிண்டர் மற்றும் சைக்கிளை வைத்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் ஒரு படி மேலே சென்று கோழியை ரயில் தண்டவாளத்தில் கட்டி வைத்துள்ளார். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில் இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories