பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை
மதுரை வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து எஸ் ஐ முருகேசன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப் பணியில் மேற்கொண்டனர் அப்பொழுது பள்ளி அருகே கஞ்சா விற்ற அலங்காநல்லூரைச் சேர்ந்த அரவிந்த்சாமி, கிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், மூன்று செல்போன், 150 கிராம் கஞ்சா உள்ளிட்ட அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags :



















