கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தற்கொலை

by Staff / 25-01-2024 03:02:01pm
கோவை முன்னாள் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தற்கொலை

முன்னாள் கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா (எ) கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக காளப்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரை மீட்டு KMCH மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தவித கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார். ரியஸ் எஸ்டேட் அதிபரான இவரின் தற்கொலை குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo