தவெகவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது: கார்த்தி சிதம்பரம்
தவெகவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார். "அந்த கட்சிக்கு ஒரு ஆற்றல் இருப்பதை பார்க்கிறேன். மற்றவர்கள் சொல்வதை விட அதிக வாக்கு சதவீதம் வரும் என்பதே என்னுடைய கணிப்பு. பலதரப்பு மக்கள், கட்சியினரிடம் பேசிய போது இதை உணர்ந்தேன். ஆனால் இதன்மூலம் அந்த கட்சியால் ஜெயிக்க முடியுமா என்றால் முடியாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் வெல்லும்" என்றார்.நன்றி: மின்னம்பலம்
Tags :



















