60 வயதில் 25 வயது குறைந்த பெண்ணை மணந்த வேலு பிரபாகரன்

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை. 18) காலமானார். அவ்வப்போது தனது திரைப்படங்கள் மற்றும் கருத்துகளால் சர்ச்சையில் சிக்கிய வேலு பிரபாகரன் 2 திருமணம் செய்தவர். முதல் மனைவி பெயர் பி ஜெயாதேவி. அதன்பிறகு கடந்த 2017 ல் தனது 60வது வயதில் 2வது திருமணம் செய்தார். அவர் தன்னை விட 25 வயது குறைந்த பெண்ணான செர்லி தாஸை திருமணம் செய்தது அந்த சமயத்தில் பேசும் பொருளானது.
Tags :