MP, MLA-க்கள் மீதான ஊழல் வழக்குகள்: நீதிமன்றம் உத்தரவு

by Editor / 18-07-2025 01:49:18pm
MP, MLA-க்கள் மீதான ஊழல் வழக்குகள்: நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு அளித்த மனு மீது, அடுத்த 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆதித்ய சோழன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 18) முடித்து வைக்கப்பட்டது.

 

Tags :

Share via