சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? - ரேவந்த் ரெட்டி கேள்வி

by Editor / 22-03-2025 01:33:08pm
சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? - ரேவந்த் ரெட்டி கேள்வி

மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனையா? என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நியாயமான தொகுதி மறுவரையரை தொடர்பான அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும். கட்சி வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். எந்த விவகாரத்திலும் மாநில அரசுடன் கலந்து பேசாமல் மத்திய அரசு முடிவு எடுக்கிறது என குற்றம்சாட்டினார்.
 

 

Tags :

Share via