16 கோடியில் மலை இரயிலுக்கு இரண்டு புதிய இன்ஜின்

நீலகிரி மாவட்டம்,குன்னூர் இரயில் நிலையத்திற்கு புதிய டீசல் இன்ஜின் திருச்சி பணிமனையில் இருந்து மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்தடைந்தது, 1800+725 லிட்டர் இரண்டு டீசல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு புதிய இன்ஜின்களின் மதிப்பு 16 கோடி. ஒரு புதிய இன்ஜின் இன்று குன்னூர் வந்தடைந்தது.
Tags :