நிபா வைரஸ்- மாஹே பிராந்தியத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் 17ஆம் தேதி வரை மூட உத்தரவு.

by Editor / 14-09-2023 09:38:15pm
நிபா வைரஸ்- மாஹே பிராந்தியத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் 17ஆம் தேதி வரை மூட உத்தரவு.

கேரளா மாநிலம் முழுவதும் நிபா வைரஸ் அதிக அளவு பரவி வரும் நிலையில் புதுச்சேரி பிராந்தியமான மாஹே பகுதியில் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் மாஹேவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், டியூன் சென்டர்கள், அங்கன்வாடிகள்உட்பட நாளை முதல் 17 ம் தேதி வரை மூட மாஹே மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா உத்தரவு.

Tags : நிபா வைரஸ் எதிரொலி

Share via

More stories